ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையில் சிக்கி 150 மேற்பட்டோற் மாயமான நிலையில் அவர்களை தேடும் பனி திவிரமாக நடைப்பெற்று வருகின்றன 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காம்திஷ் என்ற இடத்தில் மழை பெய்துள்ளது இதன் காரணமாக அங்கு முளுவெள்ள காடாக கானப்படுகின்றன 

இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி 150 மேற்பட்டோற் காணவில்லை 

மீட்ப்பு பனியாளர்கள் காணமல் போன அனைவரையும் தேடும் பனியில் திவிரமாக இருக்கின்றன. 

மேலும் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த கடும்வெள்ளத்தில் 80 வீடுகள் அடித்து செல்லபட்டுள்ளன  

மேலும் உயிரிழந்தோரின் என்னிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்ப்பு பனியாளர்கள்தெரிவித்துள்ளன. 

Comments

Popular posts from this blog

Covid 19 medical